الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَٰذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
பொருள்
எனக்கு இதை உண்ணத் தந்து, என் தரப்பில் எந்த ஆற்றலும் வலிமையும் இன்றி இதை எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
உச்சரிப்பு
அல்ஹம்து லில்லாஹில்-லதீ அத்அமனீ ஹாதா வ ரஜகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வ லா குவ்வஹ்.
ஆதாரம்: திர்மிதி, 3458 · அபூதாவூத், 4023
