الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
பொருள்
எங்களை மரணிக்கச் செய்த (உறங்கச் செய்த) பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்; அவனிடமே மீண்டும் எழுப்பப்படுதல்.
உச்சரிப்பு
அல்ஹம்து லில்லாஹில்-லதீ அஹ்யானா பஅத மா அமாதனா வ இலைஹின்-நுஷூர்.
ஆதாரம்: புகாரி, 6324
