الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَٰذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
பொருள்
எனக்கு இந்த ஆடையை அணிவித்து, என் தரப்பில் எந்த ஆற்றலும் வலிமையும் இன்றி இதை எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
உச்சரிப்பு
அல்ஹம்து லில்லாஹில்-லதீ கஸானீ ஹாதஸ்-ஸவ்ப வ ரஜகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வ லா குவ்வஹ்.
ஆதாரம்: அபூதாவூத், 4023
