بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
பொருள்
யா அல்லாஹ்! உன் பெயரால் நான் இறக்கிறேன் (உறங்குகிறேன்), உயிர் பெறுகிறேன் (விழிக்கிறேன்).
உச்சரிப்பு
பிஸ்மிக அல்லாஹும்ம அமூது வ அஹ்யா.
ஆதாரம்: புகாரி, 6324
بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا
யா அல்லாஹ்! உன் பெயரால் நான் இறக்கிறேன் (உறங்குகிறேன்), உயிர் பெறுகிறேன் (விழிக்கிறேன்).
பிஸ்மிக அல்லாஹும்ம அமூது வ அஹ்யா.
ஆதாரம்: புகாரி, 6324