وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
பொருள்
உங்கள் மீதும் சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அவனுடைய பரக்கத்துகளும் உண்டாவதாக!
உச்சரிப்பு
வ அலைக்குமுஸ்-ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்!
ஆதாரம்: குர்ஆன், 4:86 · அபூதாவூத், 5195
இந்த வரிசையில் ஓதப்படுகின்றன
- ஸலாம்
- ஸலாமுக்குப் பதில்
