بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
பொருள்
அல்லாஹ்வின் பெயரால். அல்லாஹ்வையே நான் நம்பினேன். அல்லாஹ்வின் உதவியின்றி எந்த ஆற்றலும் வலிமையும் இல்லை.
உச்சரிப்பு
பிஸ்மில்லாஹி, தவக்கல்து அலல்லாஹ், வ லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்.
ஆதாரம்: அபூதாவூத், 5095
